உயிர் காப்போம்

தனிமை படுத்தபட்டோம்

உலகம் முழூவதும் அமைதியாக சூழல்

புகையில்லா காற்று

புன்னகையோடு பறக்கும் பறவைகள்

புழுதியில்லா நகரம்

பூட்டிக்கிடக்கும் வீடுகள்

உலகில் நம்மை தவற அழகாய் சுகந்திரமாய் சுற்றி திருக்கின்றன அவை

உயிர்கள் பல இழந்து கொண்டிருக்கிரோம்

உலகம் நமக்கு மட்டுமல்ல

உயிர் என்ற உள்ள அனைத்திற்கும்

உலகம் காப்போம்

முககவசம் அணிவோம்

உணவு அழிப்போம்

உயிர் காப்போம்…

Share:
DaddYoda